உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுவெலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்- அமெரிக்கா

  • Jan 4, 2026 - 08:39 AM
  • 0 Comments

வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்’ என நிக்கோலஸ் மதுரோவின் சிறை பிடிப்பிற்கு பின் டிரம்ப் அறிவித்துள்ளாhர் ‘ஒரு பாதுகாப்பான அரசு அமையும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நடத்தும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாhர் வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படைகளால் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமாகுமா?

  • Jan 4, 2026 - 08:34 AM
  • 0 Comments

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் தற்போது எந்தத் திட்டமோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லை என நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரே பாலின சம்மத உறவுகளை குற்றமாக்கும் குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகளை நீக்குமாறு கடந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சகத்திடம் வலியுறுத்தியிருந்தது. இப்பிரிவுகள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

சிறி வாத்திக்கு ஆப்படித்த புரோக்கராசி சுமந்திரன்.

  • Jan 3, 2026 - 07:09 PM
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பதவிவிலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு, பணிப்புரை வழங்க தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று (03) வவுனியா குருமன்காட்டில் உள்ள தாயகம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், இந்த முடிவு அரசியல் குழுவில் எடுக்கப்பட்டதாக கூறினார்.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

சைக்கிள் விமானத்தில் சென்று நிதி சேகரிப்பு

  • Jan 3, 2026 - 05:28 PM
  • 0 Comments

நிதி சேகரிக்கும் நோக்கில் சைக்கிள் அணி நோர்வே பயணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் கட்சிக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நாளை ஒஸலோவில் நாளை பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்தவுள்ளனர். இனவழிப்பை தடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை இணைத்து போராடும் நோக்கிலேயே அவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளனர். நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு நோர்வேயில் வாழும் புலம் பெயர் தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்திகள் முக்கிய செய்திகள்

போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர்களே ஆதரவு

  • Jan 3, 2026 - 05:15 PM
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்துகொண்டனர். பெருமளவில் பொலிஸார் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டு அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். பௌர்ணமி தினத்தின்போது, சீகிரியாவிலிருந்து புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த குழுவை காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் தையிட்டிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரின் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக […]

உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதியையும் மனைவியையும் அமெரிக்கா பிடித்துள்ளது.

  • Jan 3, 2026 - 04:50 PM
  • 0 Comments

அமெரிக்கா வெனிசுலாவின் ஜனாதிபதி மடுரோவையும் மற்றும் மனைவியையும் பிடித்துள்ளதாக தெரியவருகின்றது. அமெரிக்கா, வெனிசுவெலாவுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் வெனிசுவெலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மாடுரோவும், அவரது மனைவியும் பிடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியே கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டிரம்ப் தனது ரூத் சோசல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார். மேலதிக விபரங்கள் பின்னர் வழங்கப்படும் என […]

உலகம் முக்கிய செய்திகள்

வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்?

  • Jan 3, 2026 - 01:47 PM
  • 0 Comments

வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸில் இன்று அதிகாலை விமானங்களின் சத்தமும் பலத்த வெடிப்பு ஒலிகளும் கேட்கப்பட்டதுடன், நகரின் சில பகுதிகளில் புகை மேகம் எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய இராணுவத் தளத்திற்கு அருகிலுள்ள தென் கராகாஸ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களின் துல்லியமான காரணமும், இடம்பெற்ற இடங்களும் உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் கராகாஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் இடம்பெற்றதாகக் கூறும் காணொளிகள் பரவி வருகின்றன. எனினும், அவற்றை ராய்ட்டர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ், தையிட்டியில் பொலிஸார் குவிப்பு

  • Jan 3, 2026 - 12:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தப் போராட்டம் இன்று (காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. ‘அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி’ என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அதற்கான அழைப்புத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த இரு வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டத்தின் போது, பொலிஸாரின் நடவடிக்கையால் அங்கு பதற்றமான சூழ்நிலை […]

காசா மக்களுக்கு சீனா, எகிப்து மற்றும் சவூதி வழங்கிய கூடங்கள் குளிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல

  • Jan 3, 2026 - 11:50 AM
  • 0 Comments

காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு சீனா, எகிப்து மற்றும் சவூதி அரேபியாவால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கூடங்கள் மழையும் காற்றையும் எதிர்கொள்ள போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என்று அந்த பிரதேசத்தில் செயல்படும் தங்குமிடம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய புயல்களில் பல ஆயிரக்கணக்கான கூடங்கள் வீழ்ந்து அல்லது சேதமடைந்தன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணிப்பில், இதனால் குறைந்தது 2,35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீன் ஸெல்டர் கிளஸ்டர் ஆய்வின் படி, சமீபத்தில் வழங்கப்பட்ட கூடங்களில் பல ‘மீண்டும் மாற்றப்படவேண்டிய வாய்ப்பு உள்ளது’ என்றும் […]

உலகம்

அமெரிக்காவிலும் காற்றாலை திட்டம் சர்ச்சையானது

  • Jan 3, 2026 - 11:39 AM
  • 0 Comments

யூரோப்பின் மிகப்பெரிய கடல் காற்றாலை நிறுவனம் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் 5 பில்லியன் டொலர் மதிப்புள்ள “Revolution Wind” திட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு எதிராக வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை நாடியுள்ளது. டென்மார்க் நிறுவனமான ஒரஸ்ட் மற்றும் அதன் கூட்டாளர் Skyborn Renewablesஅமெரிக்க அரசின் முடிவை சட்டவிரோதமாகவும் திட்டத்திற்கு பெரிய நஸ்ட்டம் ஏற்படுத்தும் வகையிலும் குற்றம்சாட்டி, தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். Revolution Wind திட்டம் 2023-ல் அனைத்து மாநில மற்றும் கூட்டாட்சி அனுமதிகளையும் பெற்றது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp