பணத்தோடு பரவும் போதை – உயர்சமூகத்தில் உயரும் அபாயம்
இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், செல்வாக்கு மிகுந்த சமூகத்தினரும், உயர்ந்த வருமானம் கொண்டவர்களும் இதில் அதிகமாக ஈடுபடத் தொடங்கியிருப்பது கவலைக்குரியதாகியுள்ளது. தொழில்முறை நிபுணர்கள், வசதியான இளைஞர்கள் மற்றும் உயர்சமூகத்தைச் சேர்ந்த ஆண், பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதாக காவல்துறையும் தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. 2025 ஜனவரி முதல் 2026 ஜனவரி ஆரம்பம் வரை, ஹெரோயின், ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமின், கஞ்சா, கோகெயின் மற்றும் இலட்சக்கணக்கான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும், கைப்பற்றப்பட்ட […]









