உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹரிணி தொடங்கிய கல்வி மாற்றப் பயணம்

  • Jan 29, 2026 - 02:24 PM
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் தேசிய நிகழ்ச்சியை உத்தியோகப்பூர்வமாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று தொடங்கி வைத்தார். அதுருகிரியா குணசேகர வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் முதற்கட்டமாக முதலாம் தரத்திலிருந்து புதிய கல்வி மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2026 கல்வி மறுசீரமைப்புகள்இ பழைய கல்விமுறையிலிருந்துஇ மாணவர் மையப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறை சார்ந்த கற்றல் முறைக்கு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் கல்விச் சுமையை குறைப்பதுடன்இ ஆரம்ப நிலையிலேயே தொழில்முறை திறன்களை அறிமுகப்படுத்தவும்இ […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் விளையாட்டு

இலங்கை – தென் ஆப்பிரிக்க மோதல்: அரையிறுதி கனவை தக்கவைக்குமா இலங்கை இளையோர் அணி?

  • Jan 29, 2026 - 12:53 PM
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ICC உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் (Super Six) சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. வாழ்வா? சாவா? போராட்டம்: இலங்கை அணிக்கு இது ஒரு தீர்க்கமான ஆட்டமாகும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கை அணிக்கு பின்வரும் காரணிகள் மிக முக்கியம்: புள்ளிப்பட்டியல் நிலை: இலங்கை அணி தற்போது தனது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கு ஜூலை 30-க்கு ஒத்திவைப்பு!

  • Jan 29, 2026 - 12:33 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (ஜனவரி 29) கொழும்பு தலைமை நீதிவானிடம், நீதிபதி எஸ். போதரகம முன்னிலையில் நடந்தது. இந்த விசாரணையில் நாமல் ராஜபக்‌ஷ உட்பட நான்கு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததன்படி, வழக்கிற்கு தொடர்பான சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றம் வழக்கை ஜூலை 30 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள […]

செய்திகள் கட்டுரை

தங்கம் புதிய உச்சம் தொட்டது – டொலர் வீழ்ச்சி, சர்வதேச பதற்றங்கள் காரணம்

  • Jan 29, 2026 - 12:25 PM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் புதிய உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்க டொலர் வீழ்ச்சி, அமெரிக்கா-ஈரான் இடையிலான அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகின் முக்கிய மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவை இதன் முக்கிய காரணங்கள். உலகளவில் பரிமாற்றத்தின் முக்கிய நாணயமான டொலர் மதிப்பு குறைந்ததால், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு வழியாக கருதி அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் தங்க விலை அதிரடி உயர்வு அடைகிறது. அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள், உலக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் தங்க விலை புதிய உச்சம்

  • Jan 29, 2026 - 12:16 PM
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தகவலுக்கு ஏற்ப, கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த விலையேற்றம் இன்று 15,000 ரூபாய் உயர்வு பதிவாகியுள்ளது. தற்போதைய விலை நிலவரப்படி: 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 420,000 ரூபாய் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 384,700 ரூபாய் கிராமுக்கு மாற்றினால்: 24 கரட்: 52,500 ரூபாய் 22 கரட்: 48,088 ரூபாய் இந்த விலை உயர்வுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் அதிரடி உயர்வு

  • Jan 29, 2026 - 12:11 PM
  • 0 Comments

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் 5,500 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தில் இந்த அதிரடி உயர்வு பதிவாகியது. அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, அமெரிக்கா-ஈரான் இடையிலான சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சஜித் முன்மொழிந்த உச்ச நிறுவன அமைப்பு

  • Jan 29, 2026 - 09:11 AM
  • 0 Comments

இலங்கையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு உச்ச நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்மொழிந்துள்ளார். சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஏ. ஸ்டாரை நேரில் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அந்த அனுபவம், இலங்கையிலும் ஒருங்கிணைந்த மற்றும் குறிக்கோள் மையப்படுத்தப்பட்ட நிறுவனம் அவசியம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இருந்தாலும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இளைஞர் வேலை இல்லாமை தீர்வு திறன்

  • Jan 29, 2026 - 09:03 AM
  • 0 Comments

ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் இளைஞர் வேலை இல்லாமை பிரச்சினைக்கு தீர்வு காண, இளைஞர் தொழிலாளர் படைக்கு தேவையான திறன்களை வழங்குவது மிக முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் துறை இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆசியாவின் சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி வலுவாக காணப்பட்டாலும், அந்த வளர்ச்சி போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். பிராந்தியத்தில் மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணமாக உள்ளதாக […]

முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

கல்வித் துறையில் மாற்றம்: சமநீதி காப்பார் பிரதமர்

  • Jan 29, 2026 - 08:49 AM
  • 0 Comments

2026ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனுடன் தொடர்புடைய புதிய கல்வி மறுசீரமைப்புகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. புதிய கல்வி மாற்றங்களின் தொடக்க நிகழ்ச்சி இன்று அத்துறுகிரியா குணசேகர வித்யாலயத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன தெரிவித்தார். இந்த நிகழ்வு பிரதமர் கலதநிதி ஹரிணி அமரசூரியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கல்வி மறுசீரமைப்புகள் அமல்படுத்தப்படும் செயல்முறையில் எவரும் அநியாயமாக நடத்தப்படமாட்டார்கள் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திரை நேரம் குறையும்; மாணவர் நலம் உயரும்

  • Jan 29, 2026 - 08:44 AM
  • 0 Comments

நாட்டில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. சமூக வலைதளங்களை முற்றாகத் தடை செய்வது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதால், இக்கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திரை நேரத்தைக் குறைத்து உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தவும், இணைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக, சிறுவர்கள் வன்முறை மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp