உள்ளூர்

திருமலையில் இலங்கை தமிழரசுக் தனித்து வீட்டுச் சின்னத்தில் போட்டி – எம். ஏ சுமந்திரன்

  • Oct 11, 2024 - 05:15 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை நேற்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு […]

உள்ளூர்

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

  • Oct 11, 2024 - 01:14 AM
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இதில் இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது அத்துடன் போதைப்பொருள் […]

உள்ளூர்

பிரதமர் தாய்லாந்து அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

  • Oct 11, 2024 - 12:53 AM
  • 0 Comments

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார். தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn, ) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். இன்னிலையில் இணைய குற்ற […]

உள்ளூர்

தாமரை கோபுரத்திலிருந்து குதித்த மாணவி தொடர்பில் வௌியான தகவல்…

  • Oct 9, 2024 - 08:53 PM
  • 0 Comments

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தாமரை கோபுரத்தில் இருந்து […]

விளையாட்டு

இந்திய மகளிர் அணி அபார வெற்றி…..

  • Oct 9, 2024 - 08:31 PM
  • 0 Comments

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண A குழுவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (09) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இம்முறை மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியொன்றில் […]

உள்ளூர்

ஜனாதிபதியை சந்தித்த சுங்கத் திணைக்களம்!

  • Oct 9, 2024 - 08:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தது. வருமான முகாமைத்துவம் மற்றும் வரி அறவீடுகளில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இரு திணைக்கள அதிகாரிகளும், இதன்போது ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். […]

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இமாலய சாதனைப் படைத்துள்ளார்

  • Oct 9, 2024 - 11:50 AM
  • 0 Comments

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ஓட்டங்கள்; குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள்ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 27 ஓட்டங்களை தொட்டபோது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் […]

விளையாட்டு

குளோபல் செஸ் லீக் போட்டியில் விதிக்கு மாறாக காய்கள் நகர்த்தியதாக இந்திய வீரர் மீது மேக்னஸ் கார்ல்சன் குற்றம்சாட்டியுள்ளார்

  • Oct 9, 2024 - 11:47 AM
  • 0 Comments

இந்த போட்டியின்போது இந்திய வீரரான நிஹல் சரின் பலமுறை விதிமுறைக்கு மாறாக காய்களை நகர்த்தியதாக மேக்னஸ் கார்ல்சன் குற்றம்சாட்டியிருந்தார். அவரது அணியின் தலைவர் உத்தியோப்பூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார் இது தொடர்பாக தொடரின் மூன்று பேர் கொண்ட முறையீட்டு நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. அப்போது நிஹல் சரின் விளையாட்டு விதிமுறைக்கு மாறாக காய் நகர்த்தல் ஏதும் செய்யவில்லை. இந்த போட்டி சமநிலையில் முடிந்தது எனவும் இந்த முடிவு உறுதியானது எனத் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்த போட்டியின்போது ஒருவேளை […]

உலகம்

ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மூலங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

  • Oct 9, 2024 - 11:42 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெய்ர் […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஆராயப்பட்டது.

  • Oct 9, 2024 - 11:36 AM
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ,ந்த கலந்துரையாடல் ,டம்பெற்றது. கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண ,ராணுவ, கடற்படை,விமானப்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் போதைப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp