ஆசிரியர் கருத்துக்கள்

வீடு கட்டிக் கொடுத்தால் வேட்பாளராகலாம்

  • Oct 11, 2024 - 08:02 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீடு மாவிட்டபுரத்தில் உள்ளது. மாவையின் பூர்வீக வீடு யுத்தத்தில் முற்றாக சிதைந்தது. யுத்தம் முடிந்த பின்னர் அந்த காணியில் புதிதாக வீடு கட்டப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் பூர்வீக வீடு, குடத்தனையில் உள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் அந்த வீடு புனரமைக்கப்பட்டது. பால் காய்ச்சும் நிகழ்வில் அப்போதைய வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார். மாவையின் வீட்டை கட்டியதும், சுமந்திரனின் வீட்டை […]

செய்திகள்

தம்பி மதிசுதாவின் மற்றொரு சாதனை. அவரின் முகநூலில் இருந்து

  • Oct 11, 2024 - 07:36 AM
  • 0 Comments

Our film “Dark days of heaven” /’வெந்து தணிந்தது காடு’ got the special mention award in “Chennai world film festival” எனது இயக்கத்தில் அமைந்த இத்திரைப்படம் சர்வதேச அளவில் பெறும் 33 வது விருது இதுவாகும். மிக மிக குறைந்த பட்ஜெட் இல் ஒரு கைப் பேசியால் எடுக்கப்பட்டு எம் மக்களின் போரியல் வாழ்வு அனுபவத்தை சர்வதேச மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்ததில் எனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள். இதில் […]

ஜோதிடம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 11 ஒக்டோபர் 2024

  • Oct 11, 2024 - 06:43 AM
  • 0 Comments

இன்று மகா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. இன்றைய பஞ்சாங்கம் குரோதி ஆண்டு புரட்டாசி-25 (வெள்ளிக்கிழமை) பிறை: வளர்பிறை. திதி: அஷ்டமி காலை 7.22 மணி வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.42 மணி வரை. பிறகு திருவோணம். யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை சூலம்: மேற்கு நல்ல நேரம்: காலை 6 […]

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு?

  • Oct 11, 2024 - 06:24 AM
  • 0 Comments

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் […]

உலகம்

இந்தியா-ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

  • Oct 11, 2024 - 06:17 AM
  • 0 Comments

21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் இன்று 11-ம் தேதி நடக்கிறது. இதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். அவரது […]

உலகம்

பங்காளதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தை ஆட்டையை போட்டனர்

  • Oct 11, 2024 - 06:11 AM
  • 0 Comments

வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்நிலையில், பிரதமர் […]

பதுளையில் வடிவேல் சுரேஷ் வரிந்து கட்டிய வேட்டியுடன் வேட்பு மனு தாக்கல்

  • Oct 11, 2024 - 05:54 AM
  • 0 Comments

ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வியாழக்கிழமை (10) காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். வியாழக்கிழமை (10) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது. இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வேட்பு மனுவைத் […]

வவுனியாவில் ஓமந்தையில் வாள்வெட்டு – ஒருவர் பலி! மற்றொருவர் காயம்

  • Oct 11, 2024 - 05:44 AM
  • 0 Comments

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியல் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த […]

உள்ளூர்

அம்பாறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

  • Oct 11, 2024 - 05:26 AM
  • 0 Comments

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர். அம்பாறையில் தமிழ் தேசிய கட்சிகள் உட்பட பல சுயேட்சைக் குழுக்கள் இன்று வேட்புமனுக்களை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் […]

உள்ளூர் செய்திகள்

வன்னியில் மக்கள் போராட்ட முன்னணி வேட்புமனு தாக்கல் செய்தது!!

  • Oct 11, 2024 - 05:21 AM
  • 0 Comments

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை மக்கள் போராட்ட முன்னணி நேற்று (10) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைசோசலிசக்கட்சி,புதிய ஜனநாயக மாக்ஸ்சிசலெனினிசகட்சி, சோசலிசமக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்டக் குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடுமுழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் நேற்று (10) மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp