இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்….
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Charith Asalanka அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், […]









