சதுரங்கத்தில் சாதனை படைக்கும் யாழ் சிறுமி.
யாழ் இணுவில் கிழக்கை சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்கத்தில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்காக இலங்கை சார்பாக தாய்லாந்து செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வி கஜிஷனா தர்ஷன் என்ற ஏழு வயதான மாணவி யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 02 இல் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார். வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி […]









