உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி.

  • Dec 17, 2024 - 02:33 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (16) நடைபெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 2 […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • Dec 17, 2024 - 12:26 AM
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் உணவுப்பபொருட்களை களவு எடுத்தவர்களை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோரிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீதியமைச்சர் https://youtu.be/68-HiANP3AI

செய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட இந்தியருக்கு சக ஊழியர்கள் இறுதி அஞ்சலி

  • Dec 16, 2024 - 08:11 PM
  • 0 Comments

கனடாவில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், அவரது சக பாதுகாவலர்கள் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலிருந்து ஒன்றரையாண்டுகளுக்கு முன் கனடாவுக்கு; 20 வயதுடைய ஹர்ஷன்தீப் சிங் வந்து சேர்ந்துள்ளார் சிங் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டனில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், இம்மாதம், அதாவது, இம் மாதம் 6ஆம் திகதி அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக நுஎயn […]

உலகம்

பிரான்ஸ் மயோட்டா தீவை தாக்கிய புயலால் பலி எண்ணிக்கை ஆயிரங்களை கடக்கலாம்

  • Dec 16, 2024 - 08:06 PM
  • 0 Comments

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த […]

உலகம்

ரஷிய கப்பல் இந்திய பெருங்கடல் ஜலசந்தியில விபத்திற்குள்ளானது டொன் கணக்கான எண்ணெய் கடலில் கலக்கின்றது

  • Dec 16, 2024 - 08:00 PM
  • 0 Comments

கருங்கடலில் 29 ஊழியர்கள் சென்ற 2 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய ஜவோல்கோ னெப்ட் 212 எண்ணெய் கப்பல் இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது. இந்த விபத்தில் […]

இந்தியா

இளையராஜா ஒரு இசை கடவுள் நடிகை கஸ்தூரி

  • Dec 16, 2024 - 06:08 PM
  • 0 Comments

அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை- கஸ்தூரி மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அத்துடன் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து […]

உலகம்

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • Dec 16, 2024 - 05:49 PM
  • 0 Comments

கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் உணவுப்பபொருட்களை களவு எடுத்தவர்களை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

  • Dec 16, 2024 - 05:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடையில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பலசரக்கு கடைகளுக்கு மூவர் அடங்கிய கும்பலாக சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. இக்கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு

  • Dec 16, 2024 - 05:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக […]

செய்திகள்

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு இந்தியா உதவி

  • Dec 16, 2024 - 05:10 PM
  • 0 Comments

இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் மின் கட்டங்களை இணைக்கவும், அண்டை நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் அறிவித்துள்ளாhர் அதேநேரம், பிரத்யேக டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இலங்கையுடன் இந்தியா ஒத்துழைக்கும். ‘இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டொலர்கள் கடன் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp