உலகம் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!

  • Dec 22, 2024 - 03:21 AM
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா  பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்ஃகேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும், உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. கட்டிடங்களில் தீ பற்றி […]

இந்தியா செய்திகள்

தலித் மாணவர்களுக்கான அம்பேத்கர் உதவித்தொகை திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

  • Dec 22, 2024 - 03:12 AM
  • 0 Comments

பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது அம்பேத்கரை இழிவுப்படுத்தும் விதத்தில் பேசினார். இதனால் அமித் ஷா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜ.க. அம்பேத்கரை இழிப்படுத்தியதற்கு பதிலடியாக டாக்டர் அம்பேத்கர் உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் வசிக்கும் தலித் மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் செல்வதற்கான பயணத் […]

இந்தியா செய்திகள்

சென்னையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

  • Dec 22, 2024 - 03:07 AM
  • 0 Comments

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். 1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 21.12.2024

  • Dec 22, 2024 - 02:18 AM
  • 0 Comments

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர் இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது. ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம் ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் https://youtu.be/We2LjCqpMto

வாழ்த்துக்கள்

நிஜந்தன் லக்சிகன் தனது முதலாவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.

  • Dec 22, 2024 - 12:56 AM
  • 0 Comments

பிறந்த நாள் வாழ்த்து…! இன்று (22.12.2024) தனது முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிஜந்தன் லக்சிகனுக்கு பதிவு செய்திகள் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் https://youtu.be/DyPdWfEmtHU https://pathivunews.com/

செய்திகள்

ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை மீட்க கோரிக்கை

  • Dec 21, 2024 - 10:39 PM
  • 0 Comments

வெளிநாட்டு மோகத்தில் முகவர்களை நம்பிய யாழ் இளைஞர்கள் சிலர் ரஷ்ய படையில் கட்டாயமாக இணைக்கப்ட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் முகவர்களுக்கு பணம் கொடுத்து இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

செய்திகள்

மாகாண சபையும் மண்ணாங்கட்டியும் இந்தியா மௌனம்- அநுர

  • Dec 21, 2024 - 10:19 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை டின ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார் ஆயினும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இந்தியாவோடும் சீனாவோடும் இணக்கமாக செயற்படுவோம். ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு விஜயத்தை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளூர்

மன்னார் நகரசபைக்கு 3 கோடி வருமானம்

  • Dec 21, 2024 - 10:10 PM
  • 0 Comments

பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக மன்னார் நகர சபை அறிவித்துள்ளது. மன்னார் நகரசபையின் பண்டிகை கால வியாபார நிலையங்களை ஏல விற்பனை மூலமாக 10 நாட்களுக்கு குத்தகைக்கு விடும் செயல்பாட்டின் ; ஊடாக 300 கடைகள் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் […]

செய்திகள்

இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை

  • Dec 21, 2024 - 09:43 PM
  • 0 Comments

யாழ் வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதல் இறந்த நிலையில் முதலை காணப்படுகின்றது. குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது.

உலகம்

ட்ரம்ப் பதிவியேற்க கனடா பிரதமர் பதிவியிழப்பார்?

  • Dec 21, 2024 - 09:28 PM
  • 0 Comments

புதிய ஜனநாக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், அடுத்த மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். கனடாவில் அடுத்த பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது. அவ்வாறு தேர்தல் நடைபெற்றால், தேர்தலில் ஆளும் ட்ரூடோவின் லிபரல் கட்சி படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜக்மீத் சிங் நேற்று இது தொடர்பாக வெளியிட்ட கடிதத்தில், ஒரு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp