செய்திகள்

கள்ளக் குடும்பம் கட்டுநாயக்கவில் கைது

  • Dec 27, 2024 - 01:35 PM
  • 0 Comments

பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய கணவனும் 43 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபரான கணவன் நேற்றைய தினம் பிற்பகல் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் மனைவி தனது 14 வயதுடைய மகனுடன் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். […]

செய்திகள்

காதலனுக்கு 41 வயது காதலிக்கு 14 வயது

  • Dec 27, 2024 - 01:26 PM
  • 0 Comments

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி கடந்த 25 ஆம் திகதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன்போது, சந்தேக நபர் தனது நண்பனுடன் இணைந்து முச்சக்கரவண்டியில் சிறுமியின் […]

செய்திகள்

காணிகளை படையினர் ஆக்கிரமித்திருந்தால் அறியத்தருமாறு காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் கோரிக்கை

  • Dec 27, 2024 - 01:11 PM
  • 0 Comments

படையினரின் வசம் மக்களின் காணிகள் இருக்குமாயின் அது பற்றி தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார் படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் காணி அமைச்சரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

யாழில் எலி காய்ச்சலினால் இருவர் உயிரிழப்பு

  • Dec 27, 2024 - 12:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் 25ம் திகதியும் உயிரிழந்துள்ளனர மூன்று மாத குழந்தை 26 ம் திகதியும் உயிரிழந்துள்ளனர். ;பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை (26) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுபவதற்காக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை 25 ஆம் […]

உள்ளூர்

அரிசி போதிய அளவு கையிருப்பில் உள்ளது- யாழ். வணிகர் கழகம்

  • Dec 27, 2024 - 12:46 PM
  • 0 Comments

தென்னிலங்கையிலிருந்து வடமாகாணத்திற்கு அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த – சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் அரிசி விலை தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (09)ம் திகதி இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

செய்திகள் விளையாட்டு

போட்டிக்கு இடையில் மோதல் – விராட் கோலிக்கு அபராதம்!

  • Dec 27, 2024 - 03:56 AM
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் […]

செய்திகள் விளையாட்டு

பும்ராவின் பந்தை தொடர்ந்து இலக்கு வைத்து ஆடவுள்ளேன்:இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ்

  • Dec 27, 2024 - 03:48 AM
  • 0 Comments

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி  மெல்போனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பயந்து விளையாடும் பும்ரா ஓவரில் இவர் 2 சிக்சர்களை […]

உலகம் செய்திகள்

ரஷியாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம்!

  • Dec 27, 2024 - 03:37 AM
  • 0 Comments

கிறிஸ்துமஸ் தினத்தன்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படையினர் நேற்று தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் எனும் ஆளில்லா […]

உலகம் செய்திகள்

உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுக்கப்படும்: ஜோபைடன்

  • Dec 27, 2024 - 03:29 AM
  • 0 Comments

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது. இதற்கிடையே கிறிஸ்துமஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் […]

இந்தியா செய்திகள்

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குமாறு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!

  • Dec 27, 2024 - 03:25 AM
  • 0 Comments

டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தனித்து பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. நேற்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளரான அஜய் மக்கான் டெல்லி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, மாநகராட்சி வசதிகள், காற்றுமாசு ஆகியவை தொடர்பாக ஆம் ஆதமி, பா.ஜ.க.-வுக்கு எதிராக 12 குறிப்புகள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஜய் மக்கானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp