செய்திகள்

சீனா சகோதர பாசத்தை திருகோணமலையில் வெளிப்படுத்தியது

  • Dec 29, 2024 - 09:44 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு 6500 ரூபா பெறுமதியான பொதிகளை சீனா வழங்கியது மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீனத்தூதுவர் ர்.நு.ஞi ணூநnhழபெ மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச […]

செய்திகள்

சீனாவிடம் என்ன கோரிக்கை வைப்பது அநுர தீவிர ஆலோசனையில்

  • Dec 29, 2024 - 09:36 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது இந் நிலையில், சீனாவிடம் முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை […]

செய்திகள்

இலவசமாக பயணிக்க அனுமதியளித்ததால் தொடரூந்து, பேரூந்துக்கு 7கோடி நட்டம்.

  • Dec 29, 2024 - 09:06 AM
  • 0 Comments

இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடிய வகையில் 08 தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதனூடாக, ரயில்வே திணைக்களத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 2023 ஆம் ஆண்டு சுமார் 07கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 2023 ஆம் ஆண்டு ஸ்தாபனக்கோவைக்கு முரணாக இந்த இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 08 தொழிற்சங்கங்களுக்கு 138 (ழுpநn குசநந Pயளள) இலவச அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு […]

செய்திகள்

அநுர அரசு மக்களுக்கு படம் காட்டுகின்றது- சிவாஜிலிங்கம்

  • Dec 29, 2024 - 08:49 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருக்கின்றது. அதை விடுத்து பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. ஜேவிபி என்கிற கட்சியானது தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பல குழப்பங்களைச் செய்து வந்திருந்தனர். […]

செய்திகள் விளையாட்டு

முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் சேர்ப்பு!

  • Dec 29, 2024 - 03:23 AM
  • 0 Comments

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். இதை தொடர்ந்து தனது […]

செய்திகள் விளையாட்டு

முதல் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி!

  • Dec 29, 2024 - 03:16 AM
  • 0 Comments

நியூஸிலாந்துக்கு எதிராக மவுன்ட் மௌங்கானுய், பே ஓவல் விளையாட்டரங்கில்  நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் கடைசிச் கட்ட ஓவர்களில் பந்துவீச்சாளர்களும் கோட்டை விட்டதாலேயே இலங்கை தோல்வியைத் தழுவி நேரிட்டது. நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இப் […]

உலகம் செய்திகள்

ஜெர்மன் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர்

  • Dec 29, 2024 - 03:08 AM
  • 0 Comments

சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி ஜனாதிபதி அரசை கலைத்து தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த […]

உலகம் செய்திகள்

உயிரிழக்கும் முன் கறுப்பின கைதியை கொடுரமாக தாக்கிய போலீஸ் அதிகாரிகள்!

  • Dec 29, 2024 - 02:49 AM
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஈடுபடாத சில அதிகாரிகளின் உடையில் பொருத்தப்பட்ட கேமராவில், கறுப்பின நபரான அவரை போலீஸ் அதிகாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக் ஷனல் […]

இந்தியா செய்திகள்

“ஆம் ஆத்மி நலத் திட்டங்களைத் தடுக்க பாஜக, காங். சதி”-கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

  • Dec 29, 2024 - 02:35 AM
  • 0 Comments

டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும். முதியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கரிஸ் கட்சி தலைவர் சந்தீப் தீக்ஷித் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ஆம் […]

இந்தியா செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!

  • Dec 29, 2024 - 02:19 AM
  • 0 Comments

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 2 தடவை பிரதமராக இருந்து நாட்டை வழி நடத்தியவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் இருந்து வந்தார். 92 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp