இந்தியா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி இன்று!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (03) இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு சிட்னியில் இடம்பெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இதுவரை நிறைவடைந்த 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. மற்றுமொரு போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. இந்தநிலையில், இந்தப் போட்டியில் இந்தியா அணி […]









