செய்திகள் விளையாட்டு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸும் இலங்கையில் உல்லாசம்

  • Jan 4, 2025 - 09:22 PM
  • 0 Comments

  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் காலி, அஹீங்கம உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார். ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இலங்கைக்கான வருகை இலங்கையின் […]

உள்ளூர் செய்திகள்

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர

  • Jan 4, 2025 - 09:09 PM
  • 0 Comments

சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் ஆபத்தில்லையென்கிறார் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று அல்ல அத்துடன் இது புதிய வைரஸும் அல்ல. 2001ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் குளிர்காலத்தில் சுவாச நோய்களை ஏற்படுத்துவதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் […]

உள்ளூர் செய்திகள்

தமிழர் பகுதியில் தந்தையும் மகனும் செய்த மோசமான செயல்..!

  • Jan 4, 2025 - 09:00 PM
  • 0 Comments

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றிலிருந்து தளபாடங்கள்இ மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்றையதினம்(3) கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும் […]

உள்ளூர் செய்திகள்

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் கொடுக்கப்படவில்லை – சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்

  • Jan 4, 2025 - 08:52 PM
  • 0 Comments

உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உண்மைக்கு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க மறுத்துள்ளார் அத்துடன் பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கியமை தொடர்பிலசிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில சிறைக்கைதிகளுக்கு விசேட வசதிகள் பெற்றுக்கொடுக்கபட்டுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளை […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு ஆளுநரை சந்தித்தார் இந்திய துணைத் தூதுவர்!

  • Jan 4, 2025 - 08:41 PM
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஸ்; பங்கேற்றிருந்தார். இதன்போது இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இந்தியர் முன்னெடுத்துள்ள மற்றும் முன்னெடுக்கவுள்ள நலத் திட்டங்களுக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றி தெரிவித்தார் {{CODE5}} இதையும் படியுங்கள்>பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பிரச்சினையில்லை […]

செய்திகள்

பொதுமக்கள் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பிரச்சினையில்லை –பொலிஸார்

  • Jan 4, 2025 - 02:05 PM
  • 0 Comments

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தெளிவுபடுத்திள போதே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் கிளீன் சிறிலங்கா திட்டத்துடன் இணைந்தாக இலங்கை பொலிஸாரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல் இது’ என குறிப்பிட்ட ஒருவரால் செய்யப்பட்ட போலியான குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஒரு பிரிவைக் குறிப்பிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது […]

செய்திகள்

சாவகச்சேரி தங்கமல்ல ரியல் தங்கம் 11 கிலோ மீட்பு

  • Jan 4, 2025 - 01:56 PM
  • 0 Comments

கடலில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னணியில் பெரிய புள்ளி இருப்பதாக ஆரம்பகட்ட விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளது

செய்திகள்

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்?

  • Jan 4, 2025 - 01:44 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது. இதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்துள்ளனர் பின் அது தொடர்பில் பொலிஸாhருக்கு தெரிவித்துள்ளனர்

செய்திகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

  • Jan 4, 2025 - 11:49 AM
  • 0 Comments

இந்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தின ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் இறைக்கும் மோட்டரில் மின்கசிவு ஏற்பட்டமையால் 45 வயதுடைய குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார். அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ; சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்

இளங்குமரனான பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மடக்கிப்பிடித்த டிப்பர் யாருடையது (காணொளி இணைப்பு )

  • Jan 4, 2025 - 11:19 AM
  • 0 Comments

  யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பரை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த சம்பவம், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை அகழ்ந்து செல்லப்படுவதாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp