முக்கிய செய்திகள்

முஸ்லீம் மாணவி கடத்தப்பட்ட போது காப்பாற்ற முனைந்த இளைஞர் காயம் –

  • Jan 13, 2025 - 11:26 AM
  • 0 Comments

கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார். மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், ‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் புத்தா மது அருந்துவதில்லையாம்!

  • Jan 13, 2025 - 08:54 AM
  • 0 Comments

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம்.  உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு […]

உள்ளூர்

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு!

  • Jan 13, 2025 - 08:39 AM
  • 0 Comments

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்தபோது இந்த துப்பாக்கிச் […]

உள்ளூர்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் : வளிமண்டலவியல் திணைக்களம்

  • Jan 13, 2025 - 08:24 AM
  • 0 Comments

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். […]

செய்திகள் விளையாட்டு

18ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி ஆரம்பம்!

  • Jan 13, 2025 - 02:09 AM
  • 0 Comments

18ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இன்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விசேட நிர்வாகக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட அதன் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் விளையாடும் என இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், 18 ஆவது இந்தியன் பிரிமியர் […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Jan 13, 2025 - 01:23 AM
  • 0 Comments

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சுகந்தி, ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சுகுமார், ஆனந்தி, அருந்ததி, ஸ்ரீலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்வராஜா, ஜெயக்குமார், சித்திரா, வக்சலா, பிறேமதாசன், சுரேஸ்குமாரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஆசை மாமனாரும், […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Jan 13, 2025 - 01:12 AM
  • 0 Comments

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வதிவிடமாகவும் கொண்ட கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கோணாத்தைப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும், விக்கினேஸ்வரன், இரவிச்சந்திரன், காலஞ்சென்ற புவனேஸ்வரன், உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும், சௌந்தரநாயகி, காலஞ்சென்ற மதியழகன், சாமினி ஆகியோரின் […]

செய்திகள் விளையாட்டு

IPL 2025-பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

  • Jan 12, 2025 - 11:26 PM
  • 0 Comments

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியின் நிர்வாகத்தினர் இன்று இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை இந்திய பெறுமதி 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஐ.பி.எல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • Jan 12, 2025 - 11:21 PM
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

உலகம் செய்திகள்

காசாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் – 10 பேர் பலி!

  • Jan 12, 2025 - 11:08 PM
  • 0 Comments

காசாவின் வடக்கு ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த தாக்குதலில் 10ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில், ஹமாஸினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 33 கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்>கார் ஓட்டப் பந்தயம் – அஜித் குமாரின் அணிக்கு மூன்றாவது இடம் https://www.youtube.com/@pathivunews/videos

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp