அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது சுற்றுக்கு முன்னேறினர் ஸ்வரேவ், டாமி பால்
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் உடன் மோதினார். இதில் ஸ்வரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். […]









