மருதானை பொலிஸ் நிலையத்தில்; பெண் தற்கொலை செய்தாரா? பொலிஸார் கொன்றார்களா? -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நாட்டிலே தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர பொலிஸாரின் மனநிலையில் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் நாட்டின் தலைநகரிலுள்ள 24 […]









