சுமந்தரனும் சாணக்கியனும் இல்லையெனில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) வெற்றியடைந்திராது- சுமந்திரன்
தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டத்தின் நாயகர்கள் நாமே என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ‘சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பலருக்கு ஞாபக மறதி இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக உண்மையை மறந்து குற்றஞ்சாட்டலாம். ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நாங்களே முன்னெடுத்துள்ளோம். வடக்கில் இராணுவ […]









