தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
தாய்லாந்து அமைச்சரவை, 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லை மோதலால் கம்போடிய தொழிலாளர்கள் திரும்பிச் சென்ற நிலையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகையும் குறைந்து வரும் உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையும் காரணமாக தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 30 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி […]








