மூன்று ஆண்டுகளில் வட மாகாணத்தில்; 40 ஆயிரம் ஏக்கரில் புதிதாக தேங்காய் பயிரிடப்படும்
அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 2030க்குள் உலகளாவிய தேங்காய் சந்தையின் பெறுமதி சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டியில் நிலைத்திருக்க இலங்கை தனது தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். நேற்று (26-08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த […]









