கட்டுரை

கோகெய்ன் மற்றும் ஹெரோயின் – உயிருக்கு ஆபத்தான சேர்க்கை

  • Aug 29, 2025 - 08:19 AM
  • 0 Comments

இலங்கையில் சமீப காலமாக பலவகை போதைப்பொருட்களை ஒன்றிணைத்து பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேளிக்கைக்காக கோகெய்ன் (Cocaine) மற்றும் பிற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது காணப்படுகிறது. இதனால், திடீரென மயக்கம் ஏற்பட்டு கொண்டு வரப்படும் நோயாளிகளை கையாளும் போது மருத்துவ நிபுணர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரிந்துரைகள், 2024 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட Sri Lanka Journal of Forensic Medicine, Science and Law இதழில் […]

கட்டுரை

பழுதடைந்த வேன்கள் – மாணவர்களின் உயிர் ஆபத்து

  • Aug 29, 2025 - 08:09 AM
  • 0 Comments

குலியாப்பிட்டிய – பல்லேவெல பகுதியில் இந்த வாரம் இடம்பெற்ற துயர சம்பவம், பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மற்றும் எதிர்திசையில் வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில், 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளும், 64 வயதான வேன் ஓட்டுநரும் உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணித்த பல மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலரின் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. அதிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் லாரி ஓட்டுநர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

  • Aug 29, 2025 - 07:59 AM
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகயாவுடன் இணைந்துள்ள ளுடுவுடீ ‘சமகி தலைவரான நிரோஷன் சம்பத் பிரேமரத்னே, அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் (Nவுஊ) தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய முக்கிய காரணமாகும். இதுகுறித்து தனியார் பேருந்து […]

உள்ளூர் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 6 பாதாளகுழுவினர் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்

  • Aug 29, 2025 - 07:44 AM
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஆறு இலங்கை அமைப்புசாரா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் மேற்பார்வையாளர் எப். யூ. வூட்லர் தெரிவித்தார். ஜகார்த்தாவில், இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் இணைந்து, இந்தோனேசிய பொலிஸார் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இவர்களே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ‘கெஹெல்பட்டரா பட்மே’, ‘கமாண்டோ சலிந்த’, ‘பண்டுரா நிலங்கா’, ‘தெம்பிலி லஹிரு’, ‘பேக்கோ சமன்’ மற்றும் அவரது மனைவி அடங்குவர். இவர்களுடன் மூன்று வயது குழந்தையும் இருந்தது. பொது பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர், யாழ் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்

  • Aug 29, 2025 - 07:28 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (28-08) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அபிவிருத்தி திட்டங்களை மையப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் […]

உள்ளூர் செய்திகள்

ரணில் சாணக்கியனுக்கு 400 மில்லியனா 800 மில்லியன் ரூபாவா கொடுத்தார்? எது உண்மை?

  • Aug 29, 2025 - 06:55 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (27-08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கிய நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்ததாவது: கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கினார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சாணக்கியனுக்கு 800 மில்லியன் […]

உள்ளூர் செய்திகள்

திருமலையில் உள்ள கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்- சுனில் ஹந்துன்நெத்தி

  • Aug 29, 2025 - 06:45 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூட்டத்தில் பங்கேற்றார். மேலும், இணைத்தலைவரான கிழக்கு மாகாண […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • Aug 28, 2025 - 07:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக இன்று ஆறு எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரண்டாம் கட்ட அகழ்வு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் நிறைவுற்றது.

  • Aug 28, 2025 - 07:17 PM
  • 0 Comments

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது. இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கு இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ‘நீதியின் ஓலம்’ எனும் கையொப்பப் போராட்டம், ஒன்பது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் பிரதான நிகழ்வு, தமிழர் படுகொலையின் சாட்சியிடமாகிய யாழ்ப்பாணம் செம்மணியில் தொடங்கி, வியாழக்கிழமை முற்பகல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் தமிழர் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய ரோஹண விஜேயவீராவின் மகன் முயற்சி

  • Aug 28, 2025 - 11:14 AM
  • 0 Comments

ஜனநாயக மக்கள் முன்னணிக் (NPP) அரசாங்கம், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அழுத்தத்திற்கு பணிந்து தவறு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய இரண்டாம் தலைமுறை இயக்கம், அந்தப் பிழையைச் சீர்செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று என்.எம். பேரேரா மையத்தில் கையொப்பப் போராட்டத்தை ஆரம்பிக்கிறது. கையொப்ப சேகரிப்பு நிகழ்வுக்குப் பின்னர், சிறப்புக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறையின் தலைவரும், படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (துஏP) நிறுவனர் ரோஹண விஜேயவீராவின் மகனுமான உவிந்து […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp