பாதாள உலக கோஸட்டியினரோடு கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் நாடு கடத்தப்பட்டனர்
பாதாள உலக கோஸட்டியினர் சிலர், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (30-08) மாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் புகழ் பெற்ற குற்றவாளி மண்டினு பத்மசிறி என அழைக்கப்படும் ‘கெஹெல்பட்டறா பத்மே’ உட்பட பலர் அடங்குவர் என்று காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கையிலிருந்து சிறப்பு காவல் துறை குழுவினர் நேற்று முன்தினமே ஜகார்த்தாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இந்தோனேஷியா அதிகாரிகளிடம் இருந்து குற்றவாளிகளை காவலில் பெற்று, இலங்கை நோக்கி விமானத்தில் ஏற்றி வந்துள்ளனர் […]









