ரணில் விக்ரமசிங்க தற்போது வாசிக்கும் நூல்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ இந்த நாட்களில் மற்றொரு புதிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியாகும் போது அவர் கையில் வைத்திருந்த நூல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது அவர் வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய “THE GOLDEN ROAD” என்ற நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது. பண்டைய இந்தியா உலகை எவ்வாறு மாற்றியது மற்றும் பௌத்தம் உலகை எவ்வாறு சென்றடைந்தது என்பதைக் குறித்த நூல் விபரிக்கிறது. இதையும் படியுங்கள்>எல்ல பேருந்து […]









