உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

  • Sep 14, 2025 - 08:31 AM
  • 0 Comments

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா 270 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களின் மூலத்தை வெளிப்படுத்தாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் தந்தையின் தனிச்செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக செல்வத்தை குவித்ததாக ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது

உள்ளூர்

செப்டம்பர் 16ஆம் திகதிக்கு முன் தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையென மின்சார சபை தொழில்சங்கங்கள் எச்செரிக்கை

  • Sep 14, 2025 - 08:21 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும், நீடித்து வரும் ‘வேலையின்படி வேலை’ போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. இக்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, முக்கிய பணியாளர் நியமனங்கள் மற்றும் மறுசீரமைப்புச் சிக்கல்கள் குறித்து பல வாரங்களாக மௌனமாக இருந்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை பொறியியலாளர் சங்கத் தலைவர் தனுஷ்க பரக்ரமசிங்க ஊடகங்களிடம் பேசியபோது, ‘அரசாங்கத்திலிருந்தும், அமைச்சரிடமிருந்தும், செயலாளரிடமிருந்தும் எந்த பதிலும் […]

உள்ளூர் செய்திகள்

அரிசி விலைகளை குறைக்கும் திட்டம் இல்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

  • Sep 14, 2025 - 08:06 AM
  • 0 Comments

அரிசி விலைகளை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்று விவசாய கால்நடை, காணி; மற்றும் பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். ‘அரிசிக்கான உச்ச விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள விலைகள் குறைந்த நிலையில் இருப்பதால் அவற்றை மேலும் குறைக்கும் எண்ணம் இல்லை’ என்று அவர் கூறினார். சமீபத்திய அறுவடை காரணமாக சந்தையில் அரிசி இருப்புகள் அதிகரித்திருந்தாலும், மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கைகளை 2023 செப்டம்பர் மாதத்துடனும் 2024 செப்டம்பர் மாதத்துடனும் […]

உள்ளூர் செய்திகள்

புதிய பயங்கரவாத தடை சட்ட வரைவு இந்த வாரம் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்படவுள்ளது- நீதியமைச்சர்

  • Sep 14, 2025 - 07:20 AM
  • 0 Comments

பிரதமர் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக்காக பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலான புதிய பயங்கரவாத தடை சட்ட வரைவு இந்த வாரம் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்கார தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்கார தெரிவித்ததாவது: ‘புதிய சட்ட வரைவு ஆங்கிலத்தில் அடுத்த வாரம் தயாராகி, ஜனாதிபதி மற்றும் தொடர்புடைய தரப்புகளுக்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அது மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பொதுமக்கள் பரிசீலனைக்குத் திறந்துவிடப்படும்.’ அவர் மேலும் கூறியதாவது, ‘சட்டம் வெள்ளை ஆவணமாக வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

  • Sep 14, 2025 - 07:04 AM
  • 0 Comments

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்து, அரச நிதியை பாதுகாக்கவும், தேசிய ஆற்றல் கொள்கை மற்றும் நிர்வாக தரநிலைகளுடன் இணங்கவும், உடனடியாக போட்டி அடிப்படையிலான எரிபொருள் கொள்முதல் முறையை ஆரம்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் செய்திகள்

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது.

  • Sep 13, 2025 - 09:40 AM
  • 0 Comments

பாலஸ்தீனப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்கும் நியூயார்க் அறிவிப்பை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது. வெளிநாடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த முக்கிய முயற்சியில் முன்னணி பங்கு வகித்த சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இலங்கை, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டச்சார்புகள் மற்றும் தொடர்புடைய ருN தீர்மானங்களின் அடிப்படையில் பாலஸ்தீன மக்கள் கொண்டுவரும் அரசு உரிமைக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிற்பகல் […]

உள்ளூர் செய்திகள்

நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது இடைகால பெண் பிரதமர் பதவியேற்பு

  • Sep 13, 2025 - 09:26 AM
  • 0 Comments

நேபாள அரசியல் பெரும் பரபரப்புக்கிடையில் அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று (12-09) இரவு கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதோடு, அடுத்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் அறிவித்தார். இளைய தலைமுறையினரின் போராட்டங்களும் வன்முறையும் தீவிரமடைந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆட்சி எதிர்ப்பை சந்தித்த பிரதமர் சர்மா ஒலி, செப்டம்பர் 9ஆம் திகதி பதவி விலகினார். தொடர்ந்து நாட்டின் சட்டம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

  • Sep 13, 2025 - 09:08 AM
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கும் நிதி அமைப்பின் மீதான நம்பிக்கை, அவர்கள் கருதும் அபாய மூலாதாரங்கள் மற்றும் அவற்றின் நிகழ்த்தகூடிய சாத்தியக்கூறுகளை சுருக்கமாக வழங்குகிறது. வெளியிடப்பட்ட முடிவுகள் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன் அவை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டாக கருதப்படமாட்டாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, இலங்கை நிதி அமைப்பின் மீதான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வெளிநாடு செல்ல தடை

  • Sep 13, 2025 - 08:51 AM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது. விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ரதன தேரர் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறும் நோக்கில் இவர் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றம் ரதன தேரரை தலா 5 இலட்சம் மதிப்பிலான இரண்டு […]

உள்ளூர் செய்திகள்

இளநீர் குடிச்சது நாமல் கோம்பசூப்பின மின்சாரசபைக்கு வழக்கு.

  • Sep 13, 2025 - 08:39 AM
  • 0 Comments

நாமல் ராஜபக்சாவின் திருமண மின்சார கட்டணம் தொடர்பில் மானியுரிமை மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (11-09) உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் விஜித குமாரா தாக்கல் செய்த மானியுரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அந்த மனுவில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சாவின் திருமணத்திற்கு சுமார் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார கட்டணம் ஏற்பட்டதாகவும், அது பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்தபோதிலும், இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp