சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் இருந்து 20 ஆயிரம் இளையோருக்கு வேலைவாய்ப்பு
2030க்குள் வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் அரசின் மூலோபாயக் குறிக்கோளை அடைய, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி மேலாண்மை நிறுவனம் இத்தகைய பெரும் எண்ணிக்கையிலானவர்களை பயிற்றுவிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதனால், அந்த நிறுவனம் “Hospitality Labor Force” என்ற பெயரில், தேசிய தொழிற்திறன் தகுதி (NVQ 3) அடிப்படையில் ஆறு மாத […]









