அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பெறுமதியானது இன்று 288.65 ரூபாவாகவும், விற்பனை விலை பெறுமதியானது 297.65 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதியானது விலை 288.61 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 297.60 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
சில வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது