முக்கிய செய்திகள்

இலங்கை சமஸ்டி கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp