விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் லக்ஸியா சென் 2வது சுற்றுக்கு தகுதி

e0ae87e0aea8e0af8de0aea4e0af8be0aea9e0af87e0ae9ae0aebfe0aeafe0aebe e0aeaee0aebee0aeb8e0af8de0ae9fe0aeb0e0af8de0aeb8e0af8d e0aeaae0af87 | Pathivu News

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஸியா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஸியுடன் உடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஸியா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp