உலகம்

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது

e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0af87e0aeb2e0af88e0aeafe0aeb1e0af8de0aeb1e0af8be0aeb0e0af8d e0ae8ee0aea3e0af8d | Pathivu News

கனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் தொழிற்சந்தையில் 91000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம தெரிவித்துள்ளது

எனினும், ஒப்பீட்டளவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தை விடவும் வேலையற்றோர் எண்ணிக்கை வீதம் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சனத்தொகை அதிகரிப்பிற்கு நிகரான அடிப்படையில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp