சினிமா

தண்டேல் திரைப்படத்தின் பாடல் வெளியானது

e0aea4e0aea3e0af8de0ae9fe0af87e0aeb2e0af8d e0aea4e0aebfe0aeb0e0af88e0aeaae0af8de0aeaae0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeaa | Pathivu News

திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ்இ தெலுங்குஇ மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ்இ தெலுங்குஇ மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான புஜ்ஜி தல்லி என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்பாடலை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழில் புஜ்ஜி குட்டி என படக்குழு வெளியிட்டுள்ளது.

திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான புஜ்ஜி தல்லி என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்பாடலை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழில் புஜ்ஜி குட்டி என படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp