முக்கிய செய்திகள்

கோட்டாவிடம் சீ.ஐ.டியினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (ஊஐனு) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ ஒன்றரை மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp