Wednesday, January 8, 2025
Homeஉள்ளூர்ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த பருவக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைஇ குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்>500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்!

https://www.youtube.com/@pathivunews

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments