செம்மணியில் படுகொலையானவர்களுக்கு இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருமாவளவன் , நேற்றைய தினம் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் நினைவாக செம்மணி பகுதியில் உள்ள “அணையா விளக்கு” திடலுக்கு சென்று , அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1780542309691529

What’s your Reaction?

