உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழத் தேசியக்கொடி நாள்-Brampton நகர முதல்வர் Patrick Brown அழைக்கிறார்..!

tamil eelam national flag day brampton mayor patrick brown invites public | Pathivu News
தமிழீழத் தேசியக்கொடி நாள் – 2026
உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் கனடாவில் முன்னெடுக்கும் தமிழீழத்தேசியக் கொடிநாள் நிகழ்வுகள் பிரம்டன் நகரில் நடைபெறவுள்ளது.
🗓️ சனிக்கிழமை நவம்பர் 21, 2026.
⏰ காலை 10.00 மணியிலிருந்து 11.00 வரை
📍Ken Whillans Square, Community Flag Pole,
41 Main ST S, Brampton, ON. L6W 2C4
📞மகாஜெயம் +1 (647) 262-5587
அனைவரும் வருக
கொடியேந்தி எழுக
உலகத் தமிழர் உரிமைக் குரல்
Voice of Global Tamil Rights.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2241868239695836

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊