செய்திகள்

வந்தார் சொன்னார் சென்றார் மகிந்த புத்தா யோஷித, சீ.ஐ.டீ யிருந்து வெளியேறினார்

e0aeb5e0aea8e0af8de0aea4e0aebee0aeb0e0af8d e0ae9ae0af8ae0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0ae9ae0af86e0aea9e0af8de0aeb1e0aebee0aeb0 | Pathivu News

பிழையை சரியாய் செய்யும் இராஜபக்ஸக்களின் ஆணியை பிடுங்க முடியாது தவிக்கும் ஜேவிபி அரசாங்கம்

யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்

கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்

இரண்டு மணித்தியாலங்களின் பின் சொகுசு வாகனத்தில் மெய் பாதுகாவலர்களின் பாதுகாப்போடு மீள அவர் சென்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp