செய்திகள்

யூ ரியூப் சனலை மீட்க முடியவில்லை- பொலிஸ் ஊடகப் பிரிவு

பொலிஸாரின் யூ ரியூப் சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் நடப்பட்டுள்ளது
இது தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ Facebook> TikTok> Instagram kw;Wk; x  கணக்குகள் கடந்த 30ஆம் திகதி அன்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

உத்தியோகபூர்வ Facebook> TikTok> Instagram kw;Wk; x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அதை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டும்வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இணையத் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp