ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (19.10.2026) இரவு சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1475947434375530

