யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(14.10.2026) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
அதில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ச. ஸ்ரீபவானந்தராசா , ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , அருச்சுனா இராமநாதன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


