முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
What’s your Reaction?

