Monday, December 30, 2024
Homeவிளம்பரம்சாவு அறிவித்தல்...!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன்
26-12-2024 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தையா மகேஸ்வரி (இந்தியா)
தம்பதிகளின் அன்பு மருமகனும் ,
மதியானந்தம்(இந்தியா) அவர்களின் பெறாமகனும்,

விஜயகுமாரியின் அன்புக் கணவரும்,
றதனி (அவுஸ்ரேலியா) ,தர்சிகன் (கனடா) ,றஜாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

பாஸ்கரன்(அவுஸ்திரேலியா) சர்மிளா (கனடா) ,சபேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ,

கோசித்,பிரணயா,அன்பகன்,ஆதித்தன்,ஆருத்ரா ஆகியோரின் அன்புப்பேரனும்,
நாகேஸ்வரி ,இரத்தினவல்லி,பராசக்தி ,தையல்நாயகி,சிவயோகன் (அவுஸ்திரேலியா),காலஞ்சென்ற தியாகராஜா ,விஜயகாந்தன் (கனடா)
யோகேஸ்வரன்(கனடா),சரோஜினி (சுவிஸ்),காலஞ்சென்ற மகேஸ்வரன் ,சாந்தினி(இந்தியா)விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ,

விஜயகுமார்(பிரித்தானியா),உதயகுமார்(பிரித்தானியா), காலஞ்சென்ற உதயகுமார்,சிவகுமார் ,சிவகுமாரி (இந்தியா),ராஜ்குமார்(பிரித்தானியா)
,சதீஸ்குமார் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தர்சிகன் -மகன்
Mobile: +16477675336

வேந்தன் -உறவினர்
Mobile : +94773107572

https://pathivunews.com

https://www.facebook.com/share/p/18VbNdNr2a/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments