செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது

e0aeaee0af8ae0aea4e0af8de0aea4 e0ae89e0aeb3e0af8de0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0ae89e0aeb1e0af8de0aeaae0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 43.7மூ என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.

இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது

அதன்படி, வடமேல் மாகாணம் 10.9மூ மற்றும் மத்திய மாகாணம் 10.3மூ பங்களிப்பை வழங்கியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த வேகத்தில் காணப்பட்டாலும், அனைத்து மாகாணங்களின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் கடந்த வருடம் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 27,630 பில்லியன் ரூபாவாக இருந்ததாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp