உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், தண்டனையின்மை பெருங்கவலை அளிக்கிறது..!

impunity over enforced disappearances remains deeply concerning | Pathivu News
ஐ நா சிறப்பு அறிக்கையாளர் விசனம்
இலங்கையின் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறுகளை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிக்கிறது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ நாவின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி ஆனா லொரெனா டெல்காடியோ பெரெஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (30.8.2026) அன்று இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து இடம்பெற்ற சர்வதேச மகாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே தமதும், ஐ நா மன்றத்தினதுமான இந்த ஆழ்ந்த கவலையை அவர் வெளியிட்டார்.
காணொளி இணைப்பு:  https://www.facebook.com/reel/1363019828884370

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp