வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாளாகவும் கோலாகலமாக இடம்பெற்றுவருகிறது.
யாழ் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமாகிய உணவு திருவிழா, நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இந்த உணவுத் திருவிழாவில் பல்லாயிரக் கணக்காண மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2581883892261325
What’s your Reaction?

