மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கென்யோன் நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை 9.25.க்கு திறந்து விட பட்டு உள்ளது என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1420325223279180
What’s your Reaction?

