Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை அகதிகள் என விழிக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் 

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை அகதிகள் என விழிக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் 

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் இலங்கைக்கு வரவேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றும் சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர்களை அகதிகள் என விழத்துள்ளார்

தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments