சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

obituary notice | Pathivu News

அத்தாய் பூநகரியைப்பிறப்பிடமாகவும் முட்கொம்பன் பூநகரியை வசிப்பிடமாகக்கொண்ட ஏகாம்பரநாதன் சரஸ்வதி  2026.7.14  காலமானார்.  அன்னார் காலம் சென்ற ஏகாம்பரநாதன் அவர்களின் மனைவியும் காலம் சென்ற குழந்தைவேலு யோகம்மா தம்பதியினரின் மகளும் காலம் சென்ற குமாரசாமி மற்றும் அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகளும் பகீரதி வாசுமதி வசீகரன் ஐங்கரன் சயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரபாகரன்,சுபாஸ்சந்திரபோஷ் .பிரதீபா யான்சி சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சுஜீவன் சுஜிதன் ,வடிவழகன்,கோபிகா.நித்தியா ருபிசனன்,கயானா,அபிசன்.டினோஜன்,ஏகிசன்.கனிஸ்கா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். இராலட்சுமி சந்திரமலர் ஆகியோரின் சகோதரியும் அமரர் சுப்பிரமணியம் அமரர் அமிர்தலிங்கம் அமரர் சண்முகலிங்கம் சோதிநாதன் கமலேஸ்வரி பரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துணியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளைகாலை 15.07.2026 புதன்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைக்காக ஐந்தடிவான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு : 0770776466

 

 

 

You may also like

e0ae9ae0aebee0aeb5e0af81 e0ae85e0aeb1e0aebfe0aeb5e0aebfe0aea4e0af8de0aea4e0aeb2e0af8d | Pathivu News
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும்
e0ae9ae0aebee0aeb5e0af81 e0ae85e0aeb1e0aebfe0aeb5e0aebfe0aea4e0af8de0aea4e0aeb2e0af8d 2 | Pathivu News
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp