வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிலையத்தினை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டின் உச்சக் கட்டமாக, மலசலக்கூடப் பகுதிக்கு மிக அருகில் கோழிகளை வளர்த்து, இறைச்சியாக்கி மக்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவரின் கடை அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய செயல்கள், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1775798896937224
What’s your Reaction?

