Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை கடற்படைத் தளபதி தலைமையகத்திற்கு அழைத்து சந்தித்துள்ளார்

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை கடற்படைத் தளபதி தலைமையகத்திற்கு அழைத்து சந்தித்துள்ளார்

கடற்படையினரால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க மற்றும் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் வடமாகாண ஆளுநருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments