சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேர்மையான அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகிந்த தேசப்பிரிய இவ்வாறு சொன்னதால் தற்போதைய சபாநாயகர் அசோகரன்வல ஓல். எல் தாண்டவில்லையா என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்