Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

சீரற்ற வானிலையால் வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து

தடைப்பட்டுள்ளது.வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது.

கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments