நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று (25) காலை முதல் மறு அறிவித்தல்; வரை சீரற்ற காலநிலையே காரணமாக நடைபெறதென நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது
நெடுந்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும்.